Saturday, 19 December 2009

Referendum deciding identity 3,4,5

contd from Referendum deciding identity 1,2

3)

இந்த வரலாற்றுமுக்கியத்துவம் வாய்ந்த முன்னெடுப்பை பல நாடுகளில் முன்னெடுக்கும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்ற இந்தவேளை, பிரான்சு நாட்டைச் சேர்ந்த தாங்கள் இதை துணிகரமாக நடாத்திக்காட்டியிருக்கிறீர்கள். இதை முன்னெடுத்தவர்கள் என்ற வகையில், அதாவது செயற்பாட்டாளர்கள் என்ற வகையில், நீங்கள் செயற்பட்ட முறை எந்த வகையில் இதன் வெற்றிக்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதை சொல்லமுடியுமா, திரு பிரதீப் அவர்களே?







4)
எந்த ஒரு வேலைத்திட்டமும் நிதிச்செலவை அடிப்படையாகக் கொண்டிருக்கும். குறிப்பாக வேறு நாடுகளிலும் இதை மேற்கொள்பவர்களுக்கு உங்கள் அனுபவத்தின் மூலம் நீங்கள் சொல்ல விரும்புவது என்ன? இவ்வாறான முயற்சி பெரும் நிதிச்செலவோடு திட்டமிடப்படவேண்டுமா? அல்லது வேலைத்திட்டத்தை முன்னெடுத்தவாறே மக்கள் பங்களிப்பூடாக இதை உங்களால் செய்யமுடிந்ததா, பிரதீப்?







5)
வாக்காளர் இடாப்பு செய்வது உகந்ததா இல்லையா என்ற விவாதத்தில் உங்களுடைய அனுபவத்தை சொல்ல முடியுமா? தனிநபர் பெயர்கள், முகவரிகள், தொலைபேசி இலக்கங்கள் போன்றவை பதிந்தே ஆகவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இல்லாமல் இதை எவ்வாறு நீங்கள் செய்தீர்கள்?







-------------

No comments:

Post a Comment