Saturday, 15 January 2011

ThamizharuviManiyan - காணொளி ..என்ன செய்யலாம் இதற்காக ??

காணொளி ..என்ன செய்யலாம் இதற்காக ??

Videos of the Event " What has to be done ?? "



ThamizharuviManiyan




Comments
-----------

தெளிவான பேச்சு,

தெளிந்த பேச்சு,

உண்மையை உரைக்கின்ற மனிதர்....

தமிழகத்தமிழனே நீ நிச்சயமாக கேட்கவேண்டிய அறிவுரை

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு

தெரிந்து கொள் தமிழா

-------------

Seeman Speech - காணொளி ..என்ன செய்யலாம் இதற்காக ??

காணொளி ..என்ன செய்யலாம் இதற்காக ??

Videos of the Event " What has to be done ?? "


Director Seeman



காணொளி ..என்ன செய்யலாம் இதற்காக ??

காணொளி ..என்ன செய்யலாம் இதற்காக ??

Videos of the Event " What has to be done ?? "



Thirumurugan Speech - Book Release function -9-jan-2011 Part 2



-------------------------------------------
Prof Selvi




----------------------------------------

Actor Manivannan



-----------------

Actor Nasser





--------------

Artist Santhanam



-----------------

A Sinhalese ( Human Rights ) Women Speaks about the Brutal Killings of Tamils




--------

Wednesday, 5 January 2011

நேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு

நேரலை அறிவிப்பு : “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு


ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் “என்ன செய்யலாம் இதற்காக?” நூல் வெளியீட்டு நிகழ்வு வரும் ஞாயிறு 09.01.2011 அன்று சென்னையில் நடைபெறவுள்ளது. பல தலைவர்கள் இந்நிகழ்வில் கலந்துகொள்கிறார்கள். எழுத்தாளர் செயப்பிரகாசம், அய்யா நெடுமாறன், அய்யா தமிழருவி மணியன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக சட்ட மன்ற உறுப்பினர் வேல் முருகன், நிமல்கா பெர்ணான்டோ மற்றும் பலர் கலந்துகொள்கின்றனர்.

இந்நிகழ்வினை உலகத்தமிழர்கள் காணும் வண்ணம் நமது நாம் தமிழர் இணையதள வலைதிரை பக்கத்தில்

(http://www.naamtamilar.org/valaithirai)

நேரலை செய்யப்படும்.

09.Jan.2011 3pm India