
நேரலை: நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் ஏன்…? – சென்னையில் கருத்தரங்கம்
நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் என்ற தலைப்பில் வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சென்னையில் கருத்தரங்கம் நடைபெறுகிறது. இந்நிகழ்வுக்கு அன்னையர் முன்னணியைச் சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதி இதற்கு தலைமையேற்கிறார். தமிழர் தேசிய விடுதலை இயக்க தோழர் தியாகு அறிமுக உரையாற்றுகிறார். இந்நிகழ்வானது மீனகம் தளத்தில் நேரலை ஒளிபரப்பு ( www.meenagam.org & www.meenakam.com இல் ) செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment